Showing posts with label உண்மை. Show all posts
Showing posts with label உண்மை. Show all posts

தாயே நீயே துணை!

மனதை கவர்ந்த டி சர்ட் வாசகம்...!

சுயமரியாதை

தன் உடல் வியர்வையில்,
குடும்பத்திற்கான உணவைத் தேடுவது...

-நன்றி தமிழருவி மணியன்

சுமைதாங்கி

பாதியில் தவிக்கவிட்டுச் சென்ற என் அப்பனுக்கோ! -அவரை
பறிமுதல் செய்த ஆண்டவனுக்கோ! - ஏன் தெரியவில்லை?
பாரம் சுமக்க நான் இன்னும் பக்குவப்படவில்லை என்று....

"தலைவர் என்று சொல்ல தகுதியற்ற நம் தலைவர்கள்"


நீதி"தேவதை" என்பதால்தானோ?
தங்கள் பெண்ணடிமை மனப்பாங்கை
அவளிடமும் கடைபிடிக்கிறார்கள்...
"
தலைவர் என்று சொல்ல தகுதியற்ற நம் தலைவர்கள்"

அகிம்சை

அகிம்சை வழியில்தான் போராட நினைக்கிறேன்.
கையில் கத்தியோடு...! "(தற்காப்பிற்காக)"